பழங்குடி பட்டியலில் கோரிக்கை

img

வேட்டைக்காரன் இன மக்கள் பழங்குடி பட்டியலில் சேர்க்க கோரிக்கை

வேட்டைக்காரன் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.